கணினியியல் வினா விடைகள்
1) கணினியின் மூளை என்றழைக்கப்படுவது?
1) சுட்டி
2) கணினி திரை
3) நுண்செயலி
4) விசைப்பலகை
2) குறுவட்டின் விட்டம் என்ன?
1) 120mm
2) 125mm
3) 110mm
4) 115mm
3) Ctrl + I , Ctrl + U , Ctrl + B - என்ற சாவிச் சேர்மானங்களின் களின் செயற்பாடுகள் முறையே ?
1) Italic, Underline, Hyperlink
2) Italic, Underline, Bold
3) Insert, Format , Table
4) Bold , Underline , Hyperlink
4) Ms office இல் Shift சாவியை அழுத்தியபடி g -ஐ அழுத்தும் போது கிடைப்பது?
1) g
2) >
3) G
4) 4
5) இரண்டு வார்த்தைகளுக்கிடையே இடைவழி அமைக்கப் பயன்படும் சாவியின் பெயர் ?
1) Tab
2) Enter
3) Backspace
4) Spacebar
6) MS Paintயை திறப்பதற்கான வழிமுறை ?
1) Start - Programs - Ms Office - Paint
2) Start - Programs - Accessories - Paint
3) Start - Programs - Ms Paint
4) Start - Programs - Accessories - Ms Office - Paint
7) சுட்டி ஒரு?
1) உள்ளீட்டு கருவி
2) வெளியீட்டு கருவி
3) சேமிப்பகம்
4) கூறமுடியாது
8) வெற்றிடக் குழாய் எந்த தலைமுறைக்கு உரியது?
1) முதலாம் தலைமுறை
2) இரண்டாம் தலைமுறை
3) மூன்றாம் தலைமுறை
4) ஐந்தாவது தலைமுறை
9) Ms paint இல் தவறாக வரைந்தப் படத்தை அழிப்பதற்கு பயன்படுவது ?
1) Shapes
2) Eraser
3) Color
4) Fill Color
10) பின்வருவனவற்றுள் கணினித்திரை வகையுள் அடங்காதது எது?
1) LCD
2) CRT
3) LED
4) LCE