கணினியியல் வினா விடைகள்

1) படம் வரவில்லை!படத்திலுள்ள இயந்திரத்தின் பெயர் என்ன ?
1) வானொலி
2) தொலைக்காட்சி
3) கணினி
4) கணிப்பொறி
2) படம் வரவில்லை!படத்தில் இலக்கம் 1 குறிக்கும் கருவி எது ?
1) விசைப்பலகை
2) கணினித்திரை
3) சுட்டி
4) அச்சியந்திரம்
3) படம் வரவில்லை!படத்தில் இலக்கம் 2 குறிக்கும் கருவி எது ?
1) சேமிக்கும் இயக்கி
2) அச்சியந்திரம்
3) சுட்டி
4) ஒலிபெருக்கி
4) படம் வரவில்லை!படத்தில் இலக்கம் 3 குறிக்கும் கருவி எது ?
1) கணினித்திரை
2) விசைப்பலகை
3) சுட்டி
4) சேமிக்கும் இயக்கி
5) படம் வரவில்லை!படத்தில் இலக்கம் 4 குறிக்கும் கருவி எது ?
1) விசைப்பலகை
2) சுட்டி
3) ஒலிபெருக்கி
4) சேமிக்கும் இயக்கி
6) படம் வரவில்லை!படத்தில் காட்டப்பட்டுள்ள உள்ளீட்டு கருவிகள் எவை ?
1) ஒலிபெருக்கி
2) சேமிக்கும் இயக்கி
3) விசைப்பலகை
4) சுட்டி
7) படம் வரவில்லை!படத்தில் காட்டப்பட்டுள்ள வெளியீட்டு கருவிகள் எவை ?
1) கணினித்திரை
2) விசைப்பலகை
3) சேமிக்கும் இயக்கி
4) ஒலிபெருக்கி
8) "Central Processing Unit (CPU)"தமிழிலில் எவ்வாறு அழைப்பர் ?
1) கட்டளைத்தொகுதிகள்
2) மத்திய செயற்பாட்டு அலகு
3) கணக்கிடும் கருவி
4) கட்டுப்படுத்தும் அலகு
9) பின்வருவனவற்றுள் செய்முறை கட்டமைப்பு தொகுதியை தெரிவு செய்க?
1) Windows
2) word
3) UNIX
4) Photoshop
10) பின்வருவனவற்றுள் சமூக வலைத்தளங்கள் எவை?
1) Facebook
2) Google
3) Google+
4) Gmail
தேர்வு