பொது அறிவு வினா விடைகள்
1) உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?
1) கோழி
2) தீக்கோழி
3) மயில்
4) மைனா
2) வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்?
1) புதன்
2) வியாழன்
3) யுரேனஸ்
4) சனி
3) ஜப்பானின் தலைநகர்?
1) சிக்காக்கோ
2) டெல்லி
3) கனடா
4) டோக்கியோ
4) பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?
1) தோல்
2) கண்
3) நாக்கு
4) மூக்கு
5) திரை அரங்குகளே இல்லாத நாடு?
1) பாகிஸ்தான்
2) பூட்டான்
3) சவுதி அரேபியா
4) சோமாலியா
6) உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம்?
1) யானை
2) பாம்பு
3) சிங்கம்
4) முதலை
7) எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது ?
1) கனடா
2) அமெரிக்கா
3) அவுஸ்திரேலியா
4) சீனா
8) நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு ?
1) சுவீடன்
2) பிரான்ஸ்
3) இங்கிலாந்து
4) நோர்வே
9) உலகிலேயே உயரமான சிகரம் ?
1) எவரெஸ்ரட்
2) இமயமலை
3) சகாரா
4) சிவனொலிபாதமலை
10) மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் ?
1) அரசமரம்
2) வேம்பு
3) ஆலமரம்
4) வில்வமரம்