பொது அறிவு வினா விடைகள்

1) காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
1) இந்தியா
2) சீனா
3) அமெரிக்கா
4) ஜப்பான்
2) உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
1) நெல்
2) தென்னை
3) பேரீச்சை மரம்
4) பனை
3) அணுகுண்டைக் கண்டுபிடித்தவர்?
1) ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
2) ஜேம்ஸ் பக்கிள்
3) வெர்னர் வான் பிரவுன்
4) ஏ.ஜே.கார்னரின்
4) தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?
1) யானை
2) புலி
3) ஒட்டகம்
4) எறும்பு
5) ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?
1) ஐந்து
2) நான்கு
3) மூன்று
4) இரண்டு
6) உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
1) சீனா
2) அமெரிக்கா
3) தென் ஆப்பிரிக்கா
4) பூட்டான்
7) ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
1) இந்தியா
2) சீனா
3) பாகிஸ்தான்
4) இலங்கை
8) இந்தியாவில் உள்ள தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்?
1) கரிகால சோழன்
2) பல்லவன்
3) ராஜராஜ சோழன்
4) சந்திரபோஸ்
9) மலேசியாவின் தலைநகரம் எது?
1) பாரிஸ்
2) ஜெய்ப்பூர்
3) லண்டன்
4) கோலாலம்பூர்
10) தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர் யார்?
1) ஜே.ஏ.ஹிக்கி
2) மைக்கேல் ஜாக்ஸன்
3) நெல்சன் மண்டேலா
4) ஐசென் ஹோவர்
தேர்வு