தமிழியல் வினா விடைகள்
1) தமிழில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
1) 271
2) 246
3) 247
4) 26
2) பூ என்பதன் ஒத்த பதம் எது?
1) மலர்
2) பறவை
3) மிருகம்
4) வானம்
3) தமிழில் உள்ள எழுத்துக்களை ஒலியின் அடிப்படையில் மூன்று வகைப்படுத்தலாம் அவை?
1) பெயர்,வினை,இடை
2) இயல்,இசை,நாடகம்
3) உயிர்,மெய்,ஆய்தம்
4) வல்லினம்,மெல்லினம்,இடையினம்
4) கண்ணகி என்பது _ பால் ஆகும்?
1) ஆண்பால்
2) பெண்பால்
3) பலர் பால்
4) பலவின் பால்
5) திணையானது உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும். இக் கூற்று?
1) சரியானது
2) தவறானது
6) அம்மா என்பதன் ஒத்த சொல் பின்வருவனவற்றுள் இருந்து தெரிவு செய்யவும்?
1) தாய்
2) மாதா
3) பிதா
4) அன்னை
5) யாவும் பிழையானவை
7) திருக்குறளை எழுதியவர் திரு________ ஆவார்?
1) வள்ளுவர்
2) திருவள்ளுவர்
8) சரியான சொல்லை தெரிவு செய்க?
1) மளர்
2) மழர்
3) மலர்
4) மாலார்
9) அவன் பாட்டு பாடினான். என்ற சொல்லில் பயனிலை எது??
1) அவன்
2) பாடினான்
3) பாட்டு
4) பாடல்
10) நீலம் - நீளம் இவற்றின் பொருளைத் தெரிவு செய்க?
1) நிறம் - வடிவம்
2) நிறம் - அளவு
3) அளவு - வண்ணம்
4) வடிவம் - அளவு