ஆங்கிலம் வினா விடைகள்
1) How do u say "He is a gambler" in tamil?
1) அவர் ஒரு மேதை
2) அவர் ஒரு சூதாடி
3) அவர் ஒரு நோயாளி
4) அவர் ஒரு கைதி
2) Select the direction from the list?
1) தூரம்
2) வலது
3) தெற்கு
4) இடது
3) How would you write "What was yesterday" in tamil ?
1) நாளை என்ன கிழமை
2) நேற்று என்ன கிழமை
3) இன்று என்ன கிழமை
4) நேற்று நல்ல நாள்
4) Select the months?
1) வைகாசி
2) திங்கள்
3) ஆனி
4) செவ்வாய்
5) What does the English word "Clouds" translate to Tamil?
1) வானம்
2) ஆறுகள்
3) வானவில்
4) மேகம்
6) How to say "The Sky is above our heads" in Tamil ?
1) வானம் இப்போது இருண்டிருக்கிறது
2) வானத்தில் மேகம் உள்ளது
3) வானம் நமது தலைக்கு மேலே இருக்கிறது
4) வானம் மேலே
7) What is "Mortgage" in tamil?
1) அடமானம்
2) கடனாளி
3) நிலுவை
4) வாணிபம்
8) How do you say "The wolf howls" in tamil ?
1) ஆடு உறுமுகிறது
2) ஆடு கத்துகிறது
3) ஓநாய் கத்துகிறது
4) ஓநாய் ஊளையிடுகிறது
9) What is the tamil meaning to "Summer"?
1) குளிர் காலம்
2) கோடை
3) கடும் புயல்
4) இலையுதிர் காலம்
10) Select the colors from the list?
1) ஊதா
2) நீலம்
3) பச்சை
4) சாம்பல்