ஆங்கிலம் வினா விடைகள்
1) How do you say "i am busy" in Tamil?
1) நான் சும்மா இருக்கிறன்
2) நான் வேலையா இருக்கிறேன்
3) நான் போகிறேன்
4) நான் வருகிறேன்
2) What is the meaning of "son" in Tamil?
1) பிள்ளைகள்
2) மருமகள்
3) மகன்
4) மகள்
3) How do you say "where are you now" in Tamil?
1) எங்கிருக்கிறாய்
2) இங்கே வா
3) நீங்கள் எங்கிருக்கிறீர்கள்
4) நீங்கள் இப்போது எங்கிருக்கிறீர்கள்
4) How do you say "mum's sister" in Tamil?
1) தங்கை
2) சித்தி
3) சித்தப்பா
4) தம்பி
5) How do you say "I am happy" in Tamil?
1) நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்
2) நான் சோகமாக உள்ளேன்
3) நான் சந்தோசமாக இருக்கிறேன்
4) நான் கோபமாக உள்ளேன்
6) How do you say "hello - goodbye" in Tamil?
1) வாருகள் - போவோம்
2) வணக்கம் - போய் வருகின்றோம்
3) போய் வருகின்றோம் - வணக்கம்
4) நன்றி - வணக்கம்
7) How do you say banana in Tamil?
1) பழம்
2) வாழைப்பழம்
3) மாம்பழம்
4) பலாப்பழம்
8) What is "corn" in English translated in tamil?
1) நெல்
2) பயிர்
3) சோளம்
4) தாள்
9) How do say "numbers" in Tamil?
1) மாதங்கள்
2) வினாக்கள்
3) இலக்கங்கள்
4) எண்கள்
10) How do you write "bear" in Tamil?
1) நாய்
2) சிங்கம்
3) பூனை
4) கரடி