ஆங்கிலம் வினா விடைகள்

1) What do you call "Peacock" in Tamil?
1) மான்
2) மயில்
3) கொக்கு
4) கோழி
2) What is "elder brother" in Tamil?
1) அண்ணா
2) தம்பி
3) அக்கா
4) தங்கை
3) What is the meaning of the word "travels" in Tamil?
1) பயணம்
2) போக்குவரத்து சாதனம்
3) கார்
4) பஸ்
4) How do you say "Fat" in Tamil?
1) புரதம்
2) விற்றமின்
3) கொழுப்பு
4) மிருகம்
5) How do you say "wedding" in Tamil?
1) திருமணம்
2) மணமகன்
3) மணமகள்
4) கல்யாணம்
6) How do you say "I forgot" in Tamil?
1) நான் மறந்திட்டேன்
2) நான் மறப்பேன்
3) எனக்கு நினைவிருக்கு
4) நான் மறப்பேனா?
7) How do you say "happy teacher's day" in Tamil?
1) ஆசிரியர் தினம்
2) வாழ்த்துக்கள்
3) ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
4) நன்றி
8) How can i say "I didn't get you" in Tamil?
1) விளங்கவில்லை
2) சொல்லுங்கள்
3) விளங்குது
4) தெரியாது
9) How do you say "I want to meet you" in Tamil?
1) நான் வருவேன்
2) நான் சந்திக்கமாட்டேன்
3) நான் உங்களை சந்திக்க வேண்டும்
4) நான் சந்திக்கவில்லை
10) What is the Tamil name of ice cream ?
1) ஐஸ்கிறீம்
2) ஐஸ்
3) குளிர்கழி
4) குளிர்பானம்
தேர்வு