ஆங்கிலம் வினா விடைகள்
1) How would you write "he doesn't speak"?
1) அவன் பேசமாட்டான்
2) அவன் இங்கு இல்லை
3) உள்ளே வராதீர்கள்
4) நான் வண்டி ஓட்டமாட்டேன்
2) How would you write "how much is this?"?
1) இது எவ்வளவு தூரம்?
2) இது எவ்வளவு?
3) அவன் எங்கே?
4) அது எவ்வளவு பெரியது?
3) How would you write "raining"?
1) சூடு
2) பனிபொழிவு
3) வெய்யிலாக
4) மழை பெய்கின்றது
4) How would you write "congratulations"?
1) போய்வருகிறேன்
2) வாழ்த்துக்கள்
3) மன்னித்துவிடுங்கள்
4) வணக்கம்
5) You feel thirsty and want water. Which statement among these should you NOT use to ask for water in Tamil?
1) எனக்கு மோர் வேணும்
2) எனக்கு நீர் வேணும்
3) எனக்கு ஜலம் வேணும்
4) எனக்கு தண்ணீர் வேணும்
6) Nowadays in urban Tamil Nadu, most people can speak only 'Tamglish', a silly mix of English and Tamil words! How is the name of the language 'English' properly called in Tamil?
1) இங்கிலீஸ்
2) இங்கிலீசு
3) ஆங்கிலம்
4) ஆங்கிலீஸ்
7) How do you say "I know Tamil" in Tamil?
1) எனக்கு தமிழ் தெரியாது
2) எனக்கு தமிழ் தெரியும்
3) எனக்கு தமிழ் விளங்காது
4) எனக்கு தமிழ் புரியாது
8) How do you say "i ate" in Tamil?
1) நான் சாப்பிட மாட்டேன்
2) நான் சாப்பிட்டேன்
3) நான் சாப்பிடுகிறேன்
4) நான் சாப்பிடுவன்
9) How do you say "do not worry" in Tamil?
1) கவலைப்படு
2) அவன் கவலையாக உள்ளான்
3) கவலைப்படாதே
4) ஏன் அவன் கவலைப்படுகிறான்
10) Tamil word for grandmother?
1) அம்மா
2) அப்பப்பா
3) தாத்தா
4) அம்மம்மா