ஆங்கிலம் வினா விடைகள்
1) How would you write "a very nice friend"?
1) ஒரு பச்சை மரம்
2) ஒரு பெரிய கட்டிடம்
3) மிகவும் வயதானவர்
4) ஒரு மிக அருமையான நண்பர்
2) Which one of the following means "square"?
1) உருண்டை
2) சதுரம்
3) முக்கோணம்
4) இனிப்பு
3) Which one of the following means "red"?
1) வெள்ளை
2) நீலம்
3) மஞ்சள்
4) சிவப்பு
4) Which one of the following means "today"?
1) உடனே
2) நேற்று
3) நாளை
4) இன்று
5) How would you write "quickly"?
1) மெதுவாக
2) சீக்கிரமாக
3) பெரும்பாலும்
4) ஒன்றாக
6) Which one of the following means the number "six"?
1) மூன்று
2) ஒன்பது
3) ஆறு
4) பதினாறு
7) How would you write "green car"?
1) வண்டி கொட்டில்
2) என்னுடைய வண்டி
3) மூன்று வண்டிகள்
4) பச்சை வண்டி
8) What is "nose" in Tamil?
1) தோள்
2) கழுத்து
3) மூக்கு
4) காது
9) How would you write "breakfast"?
1) பழம்
2) காலை உணவு
3) இரவு உணவு
4) ஆட்டுக்கறி
10) How would you write "we speak"?
1) நீ பேசுகிறாய்
2) அவள் பேசுகிறாள்
3) நான் பேசுகிறேன்
4) நாங்கள் பேசுகிறோம்