ஆங்கிலம் வினா விடைகள்

1) Who uses the stethoscope?
1) வழக்கறிஞர்
2) ஆசிரியர்
3) வைத்தியர்
4) பொறியாளர்
2) படம் வரவில்லை!what is the name of the game in this picture?
1) உதைப்பந்தாட்டம்
2) கூடைபந்தாட்டம்
3) துடுப்பாட்டம்
4) கிளித்தட்டு
3) How do you say "i want to learn Tamil" in tamil?
1) எனக்கு தமிழ் படிக்க வேணும்
2) எனக்கு தமிழ் கற்க விருப்பம் இல்லை
3) நான் தமிழ் கற்க வேணும்
4) எனக்கு ஆங்கிலம் கற்க வேணும்
4) What is the meaning of "biology" in Tamil?
1) பெளதீகவியல்
2) உயிரியல்
3) அறிவியல்
4) இயற்பியல்
5) How do you say "seven days" in Tamil?
1) ஏழு நாட்கள்
2) ஏழ நாட்கள்
3) பதினேழு நாட்கள்
4) ஏழுபதேழு நாட்கள்
6) Select the vegetable from the list?
1) மாம்பழம்
2) கரட்
3) வாழைப்பழம்
4) அப்பிள்
7) Select the wild animals from the list?
1) சிங்கம்
2) பசு
3) நாய்
4) புலி
8) Select bird from the list?
1) புலி
2) பூனை
3) காகம்
4) சிங்கம்
9) How do you say "blind" in Tamil?
1) செவிடு
2) குருடு
3) ஊனம்
4) இயலாமை
10) How do you write 100 in Tamil?
1) பத்து
2) நூறு
3) ஆயிரம்
4) ஒன்பது
தேர்வு