தமிழியல் வினா விடைகள்

1) பாடசாலையில் உள்ள ஒவ்வொரு?
1) மாணவனும் நற்பழக்க வழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்
2) மாணவரும் நற்பழக்க வழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்
3) மாணவர்களும் நற்பழக்க வழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்
4) மாணவனும் நற்பழக்கங்களையும் வழக்கங்களையும் கைக்கொள்ள வேண்டும்
2) நீயும் நானும் அவனும் பல விடயங்களில்?
1) ஒத்திருக்கின்றனர்
2) ஒத்திருக்கின்றீர்
3) ஒத்திருக்கின்றோம்
4) ஒத்திருக்கின்றீர்கள்
3) அறிவியல் வளர்ந்துள்ள போதிலும் உலகில் அழகியலைக்?
1) காணலாம்
2) காணவேண்டும்
3) காணக்கூடும்
4) காணமுடியவில்லை
4) பின்வருவனவற்றுள் எழுத்துப்பிழைகளற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.?
1) நமது நாட்டின் கலாச்சாரம் சீரழிந்து போகின்றது
2) இந்து நாகரீகத் துறைத் தலைவர் ஓய்வு பெற்றார்
3) பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது
4) சுகயீன காரணமாக கண்ணன் கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை
5) போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் பற்றி இளைஞர் மத்தியில் ________ மேற்கொள்ளப்படல் வேண்டும்?
1) பிரசுரம்
2) பிரசாரம்
3) பிரகாரம்
4) பிரகடனம்
6) வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் மன்றச் செயலாளரினால் ________?
1) அறிக்கை
2) ஒப்பந்தம்
3) சுற்று நிருபம்
4) பிரகடனம்
7) நூல் வெளியீட்டு விழாவில் ________ நடந்து வருமாறு பேராசிரியருக்கு அழைப்பு வந்தது.?
1) கருத்தரங்கு
2) திறனாய்வு
3) கவியரங்கு
4) சொற்பொழிவு
8) “சுருள் அளகக் காட்டை மிதிக்கும் கயற்கண்ணி“ இங்கு அளகம் என்பத் பொருள்?
1) மயில்
2) கூந்தல்
3) புற்று
4) . தோடு
9) “குன்றகழாக்கித் தெவ்வர் நாட்டை மிதிக்கும்.....“ என்ற தொடரில் ஷதெவ்வர்| என்பது?
1) நண்பர்
2) பகைவர்
3) தோழர்
4) துணைவர்
10) “பாரதியின ; பாடல்களைப் பாமரரும் படித்து இன்புறுகின்றனர்“. இங்கு பாமரர் என்பதன் எதிர்ப்பொருட் சொல்.?
1) கவிஞர்
2) அரசர்
3) பண்டிதர்
4) மாந்தர்
தேர்வு