தமிழியல் வினா விடைகள்

1) அங்கே நிற்கும் கோழிக்குஞ்சுகள் என்னுடையவை ?
1) அன்று
2) அல்லன்
3) அல்ல
4) ஆகாது
2) வழுவற்ற சொல் ?
1) கருவப்பிலை
2) நாகரீகம
3) கம்பிலீ
4) கட்டிடம்
3) மாசியில் மறைந்த மதியின் துலக்கம் என்பதில் மாசி என்பதன் ஒத்தசொல்?
1) மாதம்
2) மேகம்
3) இருள்
4) புகை
4) "மடநாகுடனாகச் செல்லும் மழவிடைபோல் செம்மாந்து". செம்மாந்து என்பதன் பொருள் ?
1) பெருமிதம்
2) ஆணவம்
3) வேதனை
4) பொறாமை
5) இருள் வந்தது. ஆந்தைகள் மகிழ்ந்தன.இருள் என்பதன் எதிர்சொல் ?
1) மருள்
2) தெருள்
3) ஒளி
4) ஒலி
6) சமய விழுமியங்கள் (value) தெரியாமல் பிள்ளைகள் வளரக்கூடாது. "value" என்பதன் தமிழ்ச் சொல்?
1) பெறுமதி
2) வளர்ச்சி
3) அருமை
4) தேவை
7) இறந்த போர் வீரனின் புகழ்கருதி நடப்படும் கல்?
1) மெய்க்கீர்த்தி
2) நடுகல்
3) உரைகல்
4) சிலை
8) அலி, அளி, அழி என்பன முறையே தரும் பொருள் ?
1) நெருப்பு, கெடு, வண்டு
2) கெடு, நெருப்பு,வண்டு
3) வண்டு,கெடு,நெருப்பு
4) நெருப்பு, வண்டு, கெடு
9) பேரறிவுடைய ஒருவரைக் குறிக்கக்கூடிய சொல்?
1) ஞானி
2) மேதை
3) அடிகள்
4) அண்ணல்
10) பின்வருவனவற்றுள் ஆங்கில மொழிச் சொல்லாய் வருவது?
1) கச்சேரி
2) கானா
3) கோப்பை
4) சீமெந்து
தேர்வு