தமிழியல் வினா விடைகள்
1) இதில் உள்ள தாவரஉண்ணி எவை?
1) முயல்
2) நாய்
3) கிளி
4) பூனை
2) படத்தில் உள்ள மிருகங்களில் "நன்றியுள்ள மிருகம்" என அழைக்கப்படுவது எது ?
1) கிளி
2) பூனை
3) நாய்
4) தவளை
3) படத்திலுள்ளவற்றுள் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் எது ?
1) மீன்
2) தவளை
3) எலி
4) பூனை
4) இப்படத்தில் உள்ள அனைத்தும் உண்ணி எவை ?
1) நாய்
2) பூனை
3) கிளி
4) எலி
5) படத்திலுள்ள உயிரினங்களில் நீரில் மட்டும் வாழும் உயிரினம் எது ?
1) நாய்
2) மீன்
3) கிளி
4) அணில்
6) படத்திலுள்ள பழங்களை தெரிவு செய்க ?
1) வெங்காயம்
2) அப்பிள்
3) மிளகாய்
4) வாழைப்பழம்
7) படத்திலுள்ள பொருட்களில் நிறையுணவு எது?
1) இறைச்சி
2) பால்
3) குளிர்பானம்
4) கிழங்கு
8) படத்திலுள்ளவற்றுள் கொழுப்புச்சத்துள்ள உணவு எது ?
1) கரட்
2) வாழைப்பழம்
3) வெண்ணெய்
4) அப்பிள்
9) படத்தில் முதல் வரிசையில் இடதுபக்கத்திலிருந்து நான்காவதாக உள்ளவர் யார்?
1) நெசவாளர்
2) வைத்தியர்
3) ஆசிரியை
4) தபால்காரர்
10) படத்தில் இரண்டாவது வரிசையில் இடதுபக்கத்திலிருந்து நான்காவதாக உள்ளவர் யார்?
1) சமையல்காரர்
2) தபால்காரர்
3) வைத்தியர்
4) ஆசிரியர்