தமிழியல் வினா விடைகள்
1) படத்தில் இரண்டாவது வரிசையில் இடதுபக்கத்திலிருந்து இரண்டாவதாக உள்ளவர் யார்?
1) வைத்தியர்
2) தபால்காரர்
3) மாலுமி
4) ஆசிரியை
2) படத்தில் இரண்டாவது வரிசையில் இடதுபக்கத்திலிருந்து மூன்றாவதாக உள்ளவர் என்ன செய்கிறார்??
1) பாடம் கற்பிக்கிறார்
2) மரவேலை செய்கிறார்
3) மீன் பிடிக்கிறார்
4) உணவு பரிமாறுகிறார்
3) படத்தில் உள்ள கணினி எது?
1) மேசைக்கணினி
2) மடிக்கணினி
3) விசைப்பலகை
4) தொலைநகல்
4) இந்த படத்தில் உள்ளவர்கள் எந்த பாலினுள் அடங்குவர்?
1) ஆண்பால்
2) பெண்பால்
3) பலர்பால்
4) பலவின்பால்
5) இந்த படத்தில் உள்ளவர்கள் எந்த குடும்ப வகைக்குள் அடங்குவர்?
1) கூட்டு குடும்பம்
2) சமூகம்
3) தனியார்
4) தனி குடும்பம்
6) இந்த படத்திலுள்ள சிறுவன் தனது அம்மாவின் அம்மாவை எப்படி அழைப்பான் ?
1) அம்மா
2) மாமி
3) அம்மம்மா
4) அப்பம்மா
7) இப்படத்திலுள்ள சிறுமி தனது அம்மாவின் தங்கையை எப்படி அழைப்பாள் ?
1) தங்கை
2) சித்தி
3) மாமி
4) அக்கா
8) இப்படத்திலுள்ள சிறுவன் தனது தாயாரின் அக்காவை எப்படி அழைப்பான்?
1) சித்தி
2) மாமி
3) பெரியம்மா
4) அக்கா
9) இப்படத்திலுள்ள சிறுவன் தனது தந்தையாரின் அக்காவை மற்றும் தங்கையை எப்படி அழைப்பான்?
1) பெரியம்மா, சித்தி
2) சித்தி, பெரியம்மா
3) அத்தை , சித்தி
4) இருவரையும் அத்தை என அழைப்பான்
10) இப்படத்திலுள்ள சிறுமி தனது தந்தையாரின் அண்ணாவை மற்றும் தம்பியை எப்படி அழைப்பாள்?
1) சித்தப்பா,பெரியப்பா
2) பெரியப்பா , சித்தப்பா
3) மாமா , சித்தப்பா
4) பெரியப்பா , மாமா