தமிழியல் வினா விடைகள்

1) படம் வரவில்லை!இந்த படம் உங்களுக்கு எந்த இடத்தை நினைவுபடுத்துகிறது?
1) சந்தை
2) வகுப்பறை
3) கோயில்
4) அலுவலகம்
2) படம் வரவில்லை!இந்த படத்திலுள்ளவர்கள் எந்த எண்ணுக்குள் வருவார்கள்?
1) ஒருமை
2) பயனிலை
3) பன்மை
4) எழுவாய்
3) படம் வரவில்லை!இந்த படத்திலுள்ளவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பவரை எப்படி அழைக்கலாம் ?
1) ஆசிரியர்
2) மாணவர்
3) ஆசிரியை
4) மாணவன்
4) படம் வரவில்லை!"இந்த படத்திலுள்ள மாணவர்கள் பாடம் படிக்கிறார்கள்." இதில் வந்துள்ள எழுவாய் எது??
1) இந்த
2) இந்த படத்திலுள்ள
3) மாணவர்கள்
4) பாடம்
5) படம் வரவில்லை!"இந்த படத்திலுள்ள மாணவர்கள் பாடம் படிக்கிறார்கள்." இதில் வந்துள்ள பயனிலை எது??
1) மாணவர்கள்
2) பாடம்
3) இந்த
4) படிக்கிறார்கள்
6) படம் வரவில்லை!இந்த படத்தை பார்க்கும் போது ஞாபகம் வரும் பழமொழிகள் ?
1) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
2) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
3) ஒற்றுமையே பலம்
4) கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
7) படம் வரவில்லை!இப்படத்திலுள்ள எண்களை கூட்டி, கழிப்பதற்கு பயன்படும் கருவி எது ?
1) கணினி
2) கணிப்பொறி
3) அடிமட்டம்
4) பென்சில்
8) படம் வரவில்லை!இப்படத்திலுள்ள எழுதுகருவி எது ?
1) புத்தகம்
2) பேனா
3) பென்சில்
4) கத்தரிக்கோல்
9) படம் வரவில்லை!இப்படத்திலுள்ளவற்றுள் தாள்களை வெட்டுவதற்கு பயன்படுவது எது ?
1) கத்தரிக்கோல்
2) பென்சில்
3) அடிமட்டம்
4) பாகைமானி
10) படம் வரவில்லை!இப்படத்திலுள்ளவற்றுள் பாகைகளை அளப்பதற்கு பயன்படுவது எது ?
1) அடிமட்டம்
2) பென்சில்
3) பாகைமானி
4) கத்தரிக்கோல்
தேர்வு