தமிழியல் வினா விடைகள்
1) போர்க்களத்தில் அணிவகுப்பில் முதலில் நிற்கும் ________ யில் கண்ணன் நின்றான்.?
1) காலாற்படை
2) குதிரைப்படை
3) போர்ப்படை
4) தூசிப்படை
2) பந்தியை அமைப்பதற்கு பொருத்தமான வைப்பு முறையை தெரிவு செய்க. (அ) புத்தகங்களை எடுத்தான். (ஆ) கட்டுரையை எழுதினான் (இ) ராஜா கட்டுரையில் தலைப்பை தெரிவு செய்தான் (ஈ) தகவல்களைத் தொகுத்தான் (உ) தகவல்களை சேகரித்தான்.?
1) இ,அ,ஈ,உ,ஆ
2) அ,இ,ஊ,ஈ,ஆ
3) இ,அ,உ,ஈ,ஆ
4) அ,இ,ஈ,உ,ஆ
3) ‘திங்கள் மேல் நீட்டும் தான் கை’ இங்கு திங்கள் என்பதன் பொருள்?
1) வானம்
2) நிலவு
3) சூரியன்
4) விண்மீன்
4) “மொய்யிலை வேல் மாறன் களிறு” இங்கு மொய் என்பது?
1) மொய்த்தல்
2) பொய்
3) மெய்
4) வலிமை
5) “கோழியார் கோக் கிள்ளி களிறு” இங்கு களிறு என்பதன் ஒத்த கருத்து சொல்?
1) யானை
2) குதிரை
3) படை
4) சிங்கம்
6) அரசன் நல்ல கீர்த்தியுடன் வாழ்ந்தான். இங்கு கீர்த்தி என்பதன் எதிர்ப்பதம்?
1) இகழ்ச்சி
2) அபகீர்த்தி
3) சீர்த்தி
4) திருத்தி
7) அரிச்சந்திரன் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவன். இங்கு சத்தியம் என்பதன் எதிர்கருத்து சொல்?
1) நீதி
2) அநீதி
3) அசத்தியம்
4) வாய்மை
8) Interview என்பதன் தமிழ் வடிவம்?
1) விண்ணப்பம்
2) நேர்முகம்
3) கலந்துரையாடல்
4) பரீட்சை
9) உலர்ந்த எனும் சொல்?
1) மலையாளம்
2) பிரான்சி
3) இந்தி
4) ஒல்லாந்து
10) ஆட்டுக்கு மந்தை போல உடு?
1) கூட்டம்
2) ஆயம்
3) மன்றம்
4) திரள்