தமிழியல் வினா விடைகள்

1) பெண்ணோ அதுவுமன்று. இதில் வந்துள்ள ஓகாரம் தரும் பொருள்?
1) கழிவிரக்கம்
2) பிரிநிலை
3) எதிர்மறை
4) தெரிநிலை
2) வட்டக்கல் என்பது?
1) உவமைத்தொகை
2) உம்மைத்தொகை
3) பண்புத்தொகை
4) வினைத்தொகை
3) “கன்னியான் அகில் கடிமாலை” இங்கு கடி எனும் உரிச்சொல் குறிப்பது?
1) வாசனை
2) காவல்
3) கூர்மை
4) அச்சம்
4) ஏழைக்கு பணம் கொடுத்தேன். இங்கு ஏழை என்பது?
1) முதலாம் வேற்றுமை
2) இரண்டாம் வேற்றுமை
3) நான்காம் வேற்றுமை
4) ஆறாம் வேற்றுமை
5) பிரகாசம் எனும் பெயர் சொல்லுக்கும் மறைந்திரு எனும் வினைச்சொல்லுக்கும் பொதுவாக வரும் சொல்?
1) ஒளி
2) ஒலி
3) ஒழி
4) வெளிச்சம்
6) கடலலை என்பது?
1) தோன்றல் விகாரம்
2) இயல்பு புணர்ச்சி
3) திரிதல் விகாரம்
4) கெடுதல் விகாரம்
7) அவன் பெறுமதியான பொருட்களை வாங்கினான். இனக்கு பெறுமதி என்பது?
1) கூட்டுப்பெயர்
2) தொழிற்பெயர்
3) வினை
4) ஆக்கப்பெயர்
8) பின்வருவனவற்றுள் எதிர்மறை ஏவல் பன்மை வினைமுற்று?
1) படித்தார்கள்
2) படிக்காதீர்கள்
3) படிக்கவில்லை
4) படித்தான்
9) பாடசாலைக்கு வராத மாணவனை ஆசிரியர் தண்டித்தார். இவ்வாக்கியத்தில் வராத என்பது?
1) பெயரெச்சம்
2) வினையெச்சம்
3) பெயர்ச்சொல்
4) வினைச்சொல்
10) வெள்ளத்தால் மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு கொல்லப்பட்டனர் என்பது?
1) எழுவாய்
2) செய்வினை
3) செயற்பாட்டுவினை
4) தன்வினை
தேர்வு