தமிழியல் வினா விடைகள்
1) பின்வருவனவற்றுள் வல்லின எழுத்துக்கள் மட்டும் கொண்ட தொகுதி?
1) க்,ச்,ர்
2) ப்,ங்,ஞ்
3) ச்,ட்,ற்
4) க்,த்,ஞ்
2) பின்வரும் சொல்களுள் அகச்சுட்டு அல்லாதது?
1) அந்த
2) இந்த
3) உந்த
4) எந்த
3) பின்வரும் சொல்களுள் அகச்சுட்டு அல்லாதது?
1) அந்த
2) இந்த
3) உந்த
4) எந்த
4) பாரதியாரால் குயில் பாட்டு?
1) பாடினார்
2) பாடப்பட்டது
3) பாடியது
4) பாடுவார்
5) பொலிசாரால் கள்வன்?
1) கைது செய்யப்பட்டார்
2) கைது செய்யப்பட்டது
3) கைது செய்யப்பட்டான்
4) கைது செய்தான்
6) மரம் மலையில் இருந்து சரிந்து?
1) விழுந்தது
2) விழுந்தான்
3) உடைந்தான்
4) முறிந்தன
7) மாணவர்கள் என்னுடன்?
1) வந்தார்
2) வந்தான்
3) வந்தான்
4) வந்தனர்
8) ஜனாதிபதி பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஒருமாத காலத்துக்கு ________ முடிவு செய்தார்?
1) வைக்காமல் விட
2) கலைக்காமல் விட
3) ஒத்திவைக்க
4) தள்ளிவைக்க
9) சுர்ருலத் துறையால் நம்நாடு பெருமளவு ________ உழைத்துக் கொள்கிறது?
1) அந்நிய செலவாணியை
2) வரவு செலவு திட்டத்தை
3) பணத்தை
4) கடன் தொகையை
10) புலவர் தான் எழுதிய கவிதைப் புத்தகத்த்கிற்கு ________ எழுதினார்.?
1) பதிப்புரை
2) அணிந்துரை
3) வரவேற்புரை
4) முன்னுரை