தமிழியல் வினா விடைகள்

1) “துன்னிய கேளிர் பிறரில்லை.....” என்பதில் கேளிர் என்பதன் ஒத்தகருத்து சொல்?
1) கேட்டான்
2) பகைவன்
3) உறவினர்
4) நண்பன்
2) “மடல் பெரிது தாழை.....” எபதில் மடல் என்பதன் ஒத்தகருத்து சொல்?
1) இதழ்
2) பூ
3) காய்
4) கனி
3) அவன் ஆதரவு தேடி அலைந்தான். இங்கு ஆதரவு என்பதன் எதிர்பொருள் சொல்?
1) ஆதரவு அற்ற
2) அநாதரவு
3) அநாதி
4) நிராதரவு
4) அவனது உணவில் ஆலம் கலந்திருந்தது இங்கு ஆலம் என்பதன் எதிர்ப்பொருள் சொல்?
1) வேர்
2) மரம்
3) விதை
4) அமுதம்
5) பிற்காலத் தேவைகளுக்காக சேமித்து வைக்கப்படும் பொருள்?
1) பணம்
2) ஏய்ப்பில் வைப்பு
3) மானியம்
4) வரி
6) காடும் காடு சார்ந்த நிலமும்?
1) நெய்தல்
2) பாலை
3) குறிஞ்சி
4) முல்லை
7) Demand என்பதன் பொருள்?
1) பதில்
2) நிரம்பல்
3) கேள்வி
4) பாதீடு
8) பின்வருவனவற்றுள் ஒள்ளன்தது மொழிச்சொல்?
1) சாக்கு
2) கடுதாசி
3) முலாம்
4) வசூல்
9) மயில் அகவும் என்பது போல பல்லி?
1) கத்தும்
2) சொல்லும்
3) கீச்சிடும்
4) சீறும்
10) வாழைக்கு இலை போல நெல்லுக்கு?
1) கிளை
2) ஓலை
3) நாற்று
4) தாள்
தேர்வு