தமிழியல் வினா விடைகள்

1) பனைக்கு வடலி போல கீரிக்கு?
1) குட்டி
2) பிள்ளை
3) பேத்தை
4) பறள்
2) வாழைக்கு கச்சல் போல மாவுக்கு?
1) மூசு
2) நுங்கு
3) குரும்பை
4) வடு
3) பின்வருவனவற்றுள் சொல்?
1) ந
2) நீ
3) மீ
4) கீ
4) பின்வருவனவற்றுள் உருது மொழி சொல்?
1) இமாம்
2) கலாட்டா
3) டிக்கற்
4) வேதம்
5) எனது கை என்பது?
1) இரண்டாம் வேற்றுமை
2) நான்காம் வேற்றுமை
3) ஆறாம் வேற்றுமை
4) எட்டாம் வேற்றுமை
6) இரண்டாம் வேற்றுமையின் பொருள்?
1) எழுவாய் பொருள்
2) செயற்ப்படுபொருள்
3) கருவிப்பொருள்
4) கருத்தாப் பொருள்
7) “குயில் போன்ற குரல்” இத்தொடரின் உவமானம்?
1) இனிமை
2) குயில்
3) போன்ற
4) குரல்
8) உறுப்பிசைக்குறி என்பது?
1) வினாக்குறி
2) வியப்புக்குறி
3) முக்காற்புள்ளி
4) காற்புள்ளி
9) பெயர்சொல்லின் பண்புகளில் ஒன்று?
1) காலத்தைக் காட்டும்
2) சுட்டுக்களை அடையாக ஏற்காது
3) வேற்றுமை உருபுகளை ஏற்கும்
4) எண்ணடைகளை ஏற்கும்
10) பின்வருவனவற்றுள் ஆக்கப்பெயர்?
1) மூலதனம்
2) தொழிற்சாலை
3) கண்காட்சி
4) ஏறிகல்
தேர்வு